HEALTH BENEFITS:
Made with Banana Stem, Barley and Amla.
This Juice helps to Reduce unwanted fat and belly.
It can cure urinary infections.
Banana Stem helps to clear any stone blockage in the urinary path.
ஆரோக்கிய நன்மைகள்:
வாழைத்தண்டு, பார்லி மற்றும் நெல்லி சேர்ந்த இந்தச்சாறு பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை பெற்றது. கொழூப்பு, தொப்பை, வயிற்றுப் புண்கள், சிறுநீர் எரிச்சல், சிறுநீர் பாதையில் கல் அடைப்பு, சிறுநீர் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று இவைகளை சீர் செய்து குணப்படுத்த பெரிதும் உதவிபுரிகிறது.
As directed by physician
Be the first to rate this product.