HEALTH BENEFITS:
This juice helps to heal ulcer, it prevents and cures constipation and piles.
It reduces body heat and increases sperm count naturally.
It also helps to treat mensurable problems in women.
ஆரோக்கிய நன்மைகள்
துத்தி இலைச்சாறு குடல் புண்களை ஆற்றி மலத்தை இளக்கி வெளியேற்ற உதவுகிறது. ஆசனவாயில் கடுப்பு மற்றும் எரிச்சலுடன் கூடிய வலி, அதிக சூட்டினால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், சிறுநீரில் எரிச்சல், உடலில் உண்டாகும் கட்டிகள், வெப்பக்கட்டி, மூலத்தில் உண்டாகும் கட்டி, உள் மூலம், வெளி மூலம் ஆகிய உபாதைகளை சீர் செய்ய துத்தி இலைச்சாறு சிறந்த உணவு. உடல் சூட்டினால் ஏற்படும் கருப்பை சார்ந்த நோய்கள் மற்றும் ஆண்மை சார்ந்த பிரச்னைகளை சீர் செய்ய உதவுகிறது.
As directed by physician
Be the first to rate this product.