HEALTH BENEFITS:
Sarkaraikolli juice is a herbal remedy for type II diabetes.
It helps to maintain blood glucose levels.
Also reduces insulin resistance by increasing cell permeability.
ஆரோக்கிய நன்மைகள்
இயற்கையான முறையில் டைப் 2 சர்க்கரை நோய் விரைவில் கட்டுப்பட உதவி புரிகிறது. நாள்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வரும் அஜுரணம், வாயுத்தொல்லை, கண் பார்வை கோளாறு, இதய படபடப்பு, கால் மதமதப்பு, ஆண்மை குறைவு போன்ற பக்க விளைவுகள் வராமல் தடுக்க சர்க்கரை கொல்லிச்சாறு உதவி புரிகிறது.
As directed by physician.
Be the first to rate this product.