HEALTH BENEFITS:
Made with Adamant creeper (cissus quadrangularis) and Indian gooseberry.
Adamant Creeper juice helps to stimulate hunger, boost bone strength.
It also improves Respiratory problems, strengthen the immune system.
ஆரோக்கிய நன்மைகள்
பிரண்டைச்சாறு எழும்புகளுக்கு பலம் சேர்க்கிறது. எலும்பு மண்டலங்களை பாதுகாக்கிறது. உடலில் கால்சியம் சத்து அதிகரிக்க உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் எலும்பு சிதைவுகளையும், பலவீனங்களையும் சீர்செய்ய உதவுகிறது.
As directed by physician.
Be the first to rate this product.